இன்றுபட்டாவுக்கும்பட்டிக்கும் விளையாட வேண்டும்.ஆனால் மழை பெய்கிறது! விடுகிறது! பெய்கிறது!விடுகிறது!நில்! அவர்கள் அற்புதமான நீல ஒளியை பார்த்தார்கள்!
என்ன அது?பட்டாவும்பட்டியும் விதுவுடன் இணைந்து இலங்கையின் காலநிலை பற்றி வேடிக்கையாக கற்றனர்.
இது ஒழுங்காக சுழல்கிறது ,பட்டாவால் செய்ய முடியவில்லை மற்றும் பட்டி தொடர்து தவறவிடுகிறார். என்ன நடக்கிறது? ஓ-ஓ! அது என்ன இருண்டகூம்பு வடிவ காற்று அவர்களை நோக்கி வருகிறது?
பட்டாவும் பட்டியும் எவ்வாறுஇடிமுழக்கத்திலிருந்து தப்புகிறார்கள் மற்றும் எவ்வாறு எம்மை பாதுகாப்பது எனபார்ப்போம்!
பட்டாக்கும்பட்டிக்கும் கிரிக்கெட் பயிற்சிக்கு நல்ல நாளாக தொடங்கியுள்ளது.அதுவரைபட்டி ஆற்றில் குதிக்க முடிவு செய்தார்.வேகமான இருண்ட ஆற்று நீர் பட்டாவை நோக்கி வருகிறது!
பட்டா மற்றும் பட்டியின் புதிய நண்பர்களான புள்ளி,விது மற்றும் கந்துள இன் உதவியால் கடும் மழை மற்றும் அனர்த்தத்தினால்எவ்வாறு தப்பித்துஉள்ளார்கள் என பார்ப்போம்.